Twitter

Follow palashbiswaskl on Twitter

Friday, January 7, 2011

Fwd: Invitation : Dharmapuri கண்ணியமான தேர்தல்-2011 on 9-1-2011 - Sunday



---------- Forwarded message ----------
From: paadam pm <paadam.pm@gmail.com>
Date: 2011/1/7
Subject: Fwd: Invitation : Dharmapuri கண்ணியமான தேர்தல்-2011 on 9-1-2011 - Sunday






கண்ணியமான நண்பர்களே,
கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பின் கீழ், சமூக ஆர்வலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், முறையே  சென்னை, திருச்சி மற்றும் ஈரோடு நகரங்களில் நடந்து முடிந்துள்ளது.  வருகிற ஞாயிறு, 9-1-2011 அன்று, தருமபுரி,  கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் மாவட்ட ஆர்வலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், தர்மபுரியில்  நடக்க உள்ளது..  சமூக அக்கறையிருக்கிற தாங்களும், தங்கள் நண்பர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் ஆக்க பூர்வமான பங்களிப்பை தருமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
 
தர்மபுரி கூட்டத்திற்கு பின்னர், கடலூர், நாகர்கோவில், கோவை, திருப்பூர், நெல்லை, மதுரை ஆகிய நகரங்களில் நடத்தப் பட இருக்கிறது. இச்செய்தியை மற்ற எல்லா நண்பர்களிடமும் தெரிவிக்கவும். முடை நாற்றம் வீசிக் கொண்டிருக்கும் சாக்கடையாகி விட்ட   தேர்தல் அரசியலை சீர் செய்ய, மக்களின் தார்மீகத் தளத்தை  மீட்டு எடுக்க,  நமக்குள்ள  ஒரே  வாய்ப்பு.   ஜனநாயகம் எனும் நல்லதோர் வீணை, பிரியானிக்கு உள்ளும், சாராயத்திற்கு உள்ளும் புதைந்து பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. 
 
வீணையை மீட்டெடுத்து மீண்டும் இனிமையாக மீட்ட முடியுமா? இம்முயற்சியில் தாங்களும் இணைந்து கொள்ளுங்கள். இது அடுத்த தலைமுறைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை, இல்லையா?
நன்றி, வாழ்த்துக்கள்
அ. நாராயணன் (98403 93581) 
ஆசிரியர், பாடம் மாத  இதழ்

கண்ணியமான தேர்தல் - 2011

சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

அழைப்பிதழ்

நாள்           :         09-01-2011 (ஞாயிற்றுக்கிழமை).
நேரம்         :         4.30 மணி முதல் 7.00 மணி வரை.
இடம்
          :         ரோட்டரி ஹால் , நான்கு ரோடு அருகில், தர்மபுரி

சிறப்பு அழைப்பளர்கள்

 

திரு.M.G..தேவசகாயம் IAS (Retd), அவர்கள்

Convener - Forum for Electoral Integrity

 

திரு.நரேஷ்குப்தா IAS (Retd), அவர்கள்

முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

திரு.S.P.அம்புரோஸ் IAS (Retd),  அவர்கள்

முன்னாள் தலைமை செயலாளர்

 

திரு.A.சுப்பிரமணி,M.Sc, அவர்கள்,

நிர்வாக இயக்குனர், 5th Pillar


திரு.பாடம்.A.நாராயணன், அவர்கள்

ஆசிரியர், பாடம் - மாத இதழ்

 

வழக்கறிஞர். திரு.N.L.ராஜா, அவர்கள்

அறங்காவலர், உந்துனர் அறக்கட்டளை

 

திரு. R.நடராஜன் அவர்கள்

தலைவர் , பஸ் உரிமையாளர் சங்கம், தருமபுரி மாவட்டம் 

 


நிகழ்ச்சி ஏற்பாடு

ந .வினோத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,

5வது தூண் , தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்டம்

Mobile : 9344 29 6600. E.Mail : Dharmapuri@5thpillar.org

அனுமதி இலவசம் !!!  அனைவரும் வருக !!!






--
To read all the issues of paadam, Pl visit our web www.paadam.in &
 blog  www.paadam-pm.blogspot.com and leave your comments.
 
Regards
A.Narayanan (98403 93581)
Editor
Paadam, Monthly Magazine in Tamil for Development Politics
2/628, Rapid Nagar,
Gerugambakkam
Chennai - 602 101.
 
 
 


 
 




--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors