கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு எதிராக பாமகவினர்.
காஞ்சிபுரம் பகுதி #வேங்கடாவரம் புகுதியில் #யாதவர்களால்நடத்த படும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட கூடாது என்று பாமகவினர் கோவிலுக்கு பூட்டு போட்டனர் அந்த பூட்டை தமிழ்நாடு சமாஜ்வாதி தலைவர் தாமோதரன் யாதவ் உடைத்து கிருஷ்ணருக்கு மரியாதை செலுத்தினார்.
மேற்கொண்டு திருவிழா நடக்க கூடாது என்று பாமகவினர் வழக்கு பதிந்து உள்ளனர் யாதவர்கள் ஒன்று இணைந்து உரிமையை மீட்க தற்பொழுது #தாமோதரன்யாதவ்தலைமையில் போராடி கொண்டு இருகினர்னர்..
போராட்டம் தற்பொழுதும் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
இப்படிக்கு
#தாமோதரன்_யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.brdamodarenyadav.com
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in
No comments:
Post a Comment